பக்தியின் காரணமாக ஏற்படுகிற பயத்தையாவது ஒப்புக் கொள்ளலாம். வெறும் பயத்தின் காரணமாக மட்டுமே ஏற்படுகிற பக்தியை ஒப்புக் கொள்ள முடியாது.

- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)

2 comments:

அஹமத் said...

முதன் முதலில் பக்தி தோன்றியதே பயமுறுத்த தானே நண்பா!

பொன்னியின் செல்வன் said...

இந்த இடத்தில் பக்தி என்பதை மரியாதை என்று கொண்டால் அது நன்றாக பொருந்தும்.

Post a Comment