அறிவாளி அறிந்து கொள்வதற்காகவும் அறிவற்றவன் அலட்டி கொள்வதற்காகவும் பயில்கிறான்.
- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)
- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
0 comments:
Post a Comment