மனிதன் ஆபத்தினால் அநேகமாய் சாவதில்லை. ஆபத்து வருமே என்று எண்ணியெண்ணி, ஆபத்து வருவதற்கு முன்னே முக்கால் பங்கு இறந்து போய் விடுகிறான்.


- வ.ரா (மகாகவி பாரதி)

2 comments:

AHAMED ALI said...

பாம்பு கடித்து செத்தவனை விட பாம்பு கடித்த பயத்தில் செத்தவன் தான் அதிகம் என்கிறாயா நண்பா!!!

RaaM said...

இந்த அச்சத்தின் காரணமாக தான் நாம் வாழாமல் அயல் நாட்டில் இருக்கின்றோமா? lol..

Achcham thevaiye nanba. I read it somewhere recently. There is no much difference between a brave man and ordinary man, except the brave man is 5 min more braver than the ordinary man..!

:) guess I confused a lot, lol!

Rgds,
RaaM

Post a Comment